பாடல் 2232 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2232

அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதேஇந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறு என்றுசென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்