நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத் திறைகள் தொறும்பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின்தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள்ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்