பாடல் 2294 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2294

பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றிஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்துசேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்