நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதேஅண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்றுபண்டு அரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்