திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 85 / 203
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமேபொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல்பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார்.