நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரைஉள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்துமண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல்தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்