பாடல் 2333 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2333

மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப்பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப்பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்துசொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்