பாடல் 257 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 111 / 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 257

புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார்.
பகிர்