பாடல் 2767 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2767

நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும்மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலேநாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்