Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 864 of 1256
தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்யபொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்