நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்தவைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வைமை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளைஎய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்