பாடல் 281 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 135 / 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 281

நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்கஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்னபாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற..
பகிர்