பாடல் 2835 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2835

சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டுதாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்துவாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று இவரை வணங்கப் பெற்றுஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டமெலாம் உற ஆர்த்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்