Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 932 of 1256
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால்நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப்பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால்முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்