Verse 2834 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2834

அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளிஇவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்செவ்வாறு மொழி நாவலர் திருஞான சம்பந்தர்க்குஎவ்வாறு செயத் தகுவது என்று எதிரே இறைஞ்சினார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்