நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர்சந்த மணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியேசிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்