பாடல் 2894 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2894

பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்தக் கூத்துஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த்தேடினார் இருவருக்கும் தெரிவரியார் திருமகனார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்