பாடல் 2899 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2899

எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்டகண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்திமண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்