நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
துஞ்ச வருவார் என்றே எடுத்தஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்எஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார்இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்திஅஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றேஅருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப்பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்