பாடல் 2910 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2910

திருப்பாசூர் அணைந்து அருளி அங்குமற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப்புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்துவீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றேஅருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார்என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்