நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
இம்மையிலே புவி உள்ளோர் யாரும்காண ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும்அம்மை அப்பர் திரு ஆலம் காடாம் என்றுதம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச்சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்றுசெம்மை நெறி வழுவாத பதியின் மாடோ ர்செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்