நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்பவரும் மரக்கலம் மனைப் படப்பு அணைக்கரை நிரைக்கும்இரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்