நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
செல்வம் மல்கிய சிர புரத்தலைவர் சேவடிக் கீழ்எல்லை இல்லது ஓர் காதலின் இடை அறா உணர்வால்அல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமேசொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்