நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்யஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்ஊனம் இல் புகழ் அடியார் பால் கேட்டு உவந்து உளராய்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்