பாடல் 299 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 153 / 203
தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 299
"உம்பர் நாயகர் தங்கழல் அல்லதுநம்புமாறு அறியேனை நடுக்குறவம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்றுஎம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே".