பாடல் 3073 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3073

மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள் தொறும்நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள்துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்