பாடல் 3075 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3075

மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்