பாடல் 3261 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3261

பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன்நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பிதனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்றுகனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்