நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர்நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர்ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச்சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்