பாடல் 3266 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3266

பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர்மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன்சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்