பாடல் 3271 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3271

கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக்கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லைஇலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப்புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறிசாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்