நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போதுகண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டுதூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்யதுணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்றுவான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின்தொடைமாலை மலரச் சாத்தித்தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்