நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக்கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாதுஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றிஎண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்திஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாதுபுண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டுபுகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்