பாடல் 3365 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3365

தாயாரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்ஏயு மாற்றம் அன்றி எம் பெருமான் திரு அருளேமேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்(று)ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்