நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன்தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான்மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்