நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பெரு வீரையினும் மிக முழங்கிப்பிறங்கு மத குஞ்சரம் உரித்துமருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர்ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாமால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்