பாடல் 3493 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3493

பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார்பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்திப்பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதேபாதி மதி வாண் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்