பாடல் 567 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · எறிபத்த நாயனார் புராணம் · பாடல் 17 / 57

எறிபத்த நாயனார் புராணம் · பாடல் 567

ஆறும் மதியும் அணியும் சடை மேல்ஏறும் மலரைக் கரி சிந்துவதேவேறுள் நினைவார் புரம் வெந்து அவியச்சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!
பகிர்