பாடல் 640 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 33 / 42

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 640

சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்துமற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே அக் களத்தேபற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார்
பகிர்