இலைமலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 39 / 42
கை வாளுடன் பலகை நீக்கக் கருதியதுசெய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமைஎய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகைநெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்