இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 147 / 186
எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்திஅண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது