பாடல் 807 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 158 / 186

கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 807

பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்தசெருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.
பகிர்