இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 165 / 186
முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்துமன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல்பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்