பாடல் 934 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · ஆனாய நாயனார் புராணம் · பாடல் 4 / 42

ஆனாய நாயனார் புராணம் · பாடல் 934

பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம்துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடங்கிப் போய்தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறிப்பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென
பகிர்