பாடல் 94 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · திருநகரச் சிறப்பு · பாடல் 9 / 50

திருநகரச் சிறப்பு · பாடல் 94

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்வளத் தொடும் பலவாறு மடுத்தலால்அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
பகிர்