பாடல் 942 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · ஆனாய நாயனார் புராணம் · பாடல் 12 / 42

ஆனாய நாயனார் புராணம் · பாடல் 942

ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும்கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார்
பகிர்