பாடல் 1624 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருவேகம்பம் · பாடல் 10 / 11

திருவேகம்பம் · 2.12.10

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலைவாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.
பகிர்