பாடல் 1634 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருக்கோழம்பம் · பாடல் 9 / 11

திருக்கோழம்பம் · 2.13.9

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.
பகிர்