பாடல் 1744 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருவானைக்கா · பாடல் 9 / 11

திருவானைக்கா · 2.23.9

திருவார் தருநா ரணன்நான் முகனும்மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்அரவா எனும்ஆ யிழையா ளவளே.
பகிர்