பாடல் 1767 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருப்புகலி · பாடல் 10 / 11
திருப்புகலி · 2.25.10
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்நின்ற வன்னிக ழும்பு கலியைச்சென்று கைதொழச் செல்வ மாகுமே.